ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin
ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin
ஊர் வம்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeLatest imagesSearchRegisterLog in

 

 என் எண்ணங்களின் எண்ணிக்கை (En ENNangaLin ENNikkai)...

Go down 
AuthorMessage
bkar81
Admin
bkar81


Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

என் எண்ணங்களின் எண்ணிக்கை (En ENNangaLin ENNikkai)... Empty
PostSubject: என் எண்ணங்களின் எண்ணிக்கை (En ENNangaLin ENNikkai)...   என் எண்ணங்களின் எண்ணிக்கை (En ENNangaLin ENNikkai)... I_icon_minitimeWed Apr 18, 2018 2:39 am

ஒரு முறை உன்னை பார்த்ததும் என் உயிர் ஒன்றை பறிகொடுத்தேன்

உன் இரு விழி சொல்கிறது நம் இரு இதயம் ஒன்று சேருமென்று

மூன்று வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன் வேறு மூன்று வார்த்தையால் என்னை கொன்று விடாதே

இவை வெறும் நான்கு வார்த்தைகள் என்று எண்ணாதே, நான்கு முறை சிந்தித்துப்பார்

ஐந்து நிமிடங்கள் ஆனதடி என் ஐம்புலனும் துடிக்குதடி

ஆறு மாதம் காத்திருந்த என்னை ஆறு வினாடியில் ஏமாற்றிவிடாதே

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது இந்த ஏழையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்

எட்டி நின்று எதிர்பார்க்கும் இது எட்டு போடும் பரிட்சை அல்ல

ஒன்பது வரை எண்ணுகிறேன்

பத்து எண்பதுற்குள் என் உயிரை எனக்குத் தந்துவிடு...
Back to top Go down
https://oorvambu.forumotion.com
 
என் எண்ணங்களின் எண்ணிக்கை (En ENNangaLin ENNikkai)...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: கதைகள் & கவிதைகள் / Stories & Poems :: Kavidhaigal / Poems-
Jump to: