ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin
ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin
ஊர் வம்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeLatest imagesSearchRegisterLog in

 

 வந்து வந்து போகும் (Vandhu Vandhu Pogum)...

Go down 
AuthorMessage
bkar81
Admin
bkar81


Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

வந்து வந்து போகும் (Vandhu Vandhu Pogum)... Empty
PostSubject: வந்து வந்து போகும் (Vandhu Vandhu Pogum)...   வந்து வந்து போகும் (Vandhu Vandhu Pogum)... I_icon_minitimeWed Apr 18, 2018 2:42 am

இரவும் பகலும் வந்து வந்து போகும்
மழையும் வெயிலும் வந்து வந்து போகும்
அம்மாவசையும் பௌர்ணமியும் வந்து வந்து போகும்

இன்பமும் துன்பமும் வந்து வந்து போகும்
மெய்யும் பொய்யும் வந்து வந்து போகும்
புதுமையும் பழமையும் வந்து வந்து போகும்

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் வந்து வந்து போகும்
வெற்றியும் தோல்வியும் வந்து வந்து போகும்
வரவும் செலவும் வந்து வந்து போகும்

இது போல் பலவும் வந்து வந்து போகும்....

உயிர் ஒன்று தான் கண்ணே வரும்.. ஆனால் போனால் வராது
ஆகையால் என் உயிரே, நீ இருக்கும் வரை
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்போம்
துன்பங்களை அகற்றி இன்பங்களை பெருகுவிப்போம்....

இன்ப நேரங்களில் துன்பம் தரும்
துன்ப நேரங்களில் இன்பம் தரும்
ஒரு வரி "இத்தருணம் நிரந்தரமில்லை" என்பதுதான்....
Back to top Go down
https://oorvambu.forumotion.com
 
வந்து வந்து போகும் (Vandhu Vandhu Pogum)...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: கதைகள் & கவிதைகள் / Stories & Poems :: Kavidhaigal / Poems-
Jump to: