ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeFAQSearchRegisterLog in

Share | 
 

 மணித்துளிகள் (MaNi ThuLigaL)...

Go down 
AuthorMessage
bkar81
Admin
bkar81

Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

PostSubject: மணித்துளிகள் (MaNi ThuLigaL)...   Wed Apr 18, 2018 2:35 am

வெளிநாட்டுப் பயணமும் வெளிநாட்டில் தொழிலும்
மணித்துளிகள் என்று எண்ணி வந்தேன்...

ஆனால் அவை வெறும் துளி மணிகள் தான்
என்று தெரிந்துக்கொண்டேன்...

பவழங்களும் முத்துக்களும் அங்கே கொட்டிக்கிடக்க
வெறும் பாசி மணிகளை பொருக்கவா இங்கு வந்தேன்?

என் மணித்துளிகளைக் காண
ஒவ்வொரு மணித்துளிகளையும் மணி மணியாய்க் கழிக்கின்றேன்...

_________________
Karthi (Admin)
Back to top Go down
http://oorvambu.forumotion.com
 
மணித்துளிகள் (MaNi ThuLigaL)...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: கதைகள் & கவிதைகள் / Stories & Poems :: Kavidhaigal / Poems-
Jump to: