ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeFAQSearchRegisterLog in

Share
 

 குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!

Go down 
AuthorMessage
bkar81
Admin
bkar81

Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! Empty
PostSubject: குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!   குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! I_icon_minitimeThu Feb 23, 2012 10:04 am

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா... கண்ணா....
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
_____________________________________________________________________

kurai ondrum illai marai moorthy kanna
kurai ondrum illai kannaa
kurai ondrum illai govinda

kurai ondrum illai marai moorthy kanna
kurai ondrum illai kannaa
kurai ondrum illai govinda

kannukku theriyaamal nirkinraay kannaa
kannukku theriyaamal ninraalum enakku
kurai onrum illai marai moorththy kanna
vendiyathai thannthida venkatesan endru irukka
vendiyathu verillai marai moorthi kannaa
manivannaa malaiyappaa govinda govinda

thiraiyin pin nirkinraay kannaa... kannaaa..
thiraiyin pin nirkinraay kannaa
unnai marai odhum nyaaniyar mattume kaanpaar
thiraiyin pin nirkinraay kannaa
unnai marai odhum nyaaniyar mattume kaanpaar

endraalum kurai onrum enakkillai kannaa
endraalum kurai onrum enakkillai kannaa
kundrin mel kallaagi nirkindra varathaa
kundrin mel kallaagi nirkindra varathaa

kurai onrum illai marai moorthy kannaa
kurai onrum illai marai moorthy kannaa
manivannaa malaiyappaa govinda govinda

kalinnaalukirangi kallile irangi
nilayaaga koyilil nirkindraai kesavaa
kalinnaalukirangi kallile irangi
nilayaaga koyilil nirkindraai kesavaa

kurai onrum illai marai moorththy kanna
yaathum marukkaatha malaiyappaa
yaathum marukkaatha malaiyappaa - un maarbil
ethum thara nirkum karunai kadal annai
endrum irunthida ethu kurai enakku
endrum irunthida ethu kurai enakku
ondrum kurai illai marai moorthi kannaa
ondrum kurai illai marai moorthi kannaa
manivannaa malaiyappaa govinda govinda
govindaa govindaa
govindaa govindaa


My another favorite version (Remix - Album: Sacred Chants)


_________________
Karthi (Admin)


Last edited by bkar81 on Sun Mar 04, 2012 4:16 am; edited 1 time in total
Back to top Go down
http://oorvambu.forumotion.com
Meera

Meera

Posts : 57
Join date : 2012-02-16

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! Empty
PostSubject: Re: குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!   குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! I_icon_minitimeThu Feb 23, 2012 4:07 pm

Beautiful song by MSS. Thanks for sharing along with the lyrics. Good you have done both in Tamil and English.
Back to top Go down
MalaSripad

MalaSripad

Posts : 30
Join date : 2012-02-16
Age : 41
Location : Dubai

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! Empty
PostSubject: Re: குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!   குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! I_icon_minitimeFri Mar 02, 2012 6:32 pm

excellent excellent. Bravo!! thanks for sharing. did you copy this lyrics from the net or you typed all the lines.

Thiraiyin pin nirkinraai ..... indha line la THIRAI yengira vaarthaiyil chinna 'ra' dhaan varanumnu nenaikkaren.
Back to top Go down
bkar81
Admin
bkar81

Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! Empty
PostSubject: Re: குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!   குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! I_icon_minitimeFri Mar 02, 2012 10:32 pm

OK. Will change it. I typed. The words I typed below has been converted to this Tamizh font... So thappugal irukkalaam

_________________
Karthi (Admin)
Back to top Go down
http://oorvambu.forumotion.com
MalaSripad

MalaSripad

Posts : 30
Join date : 2012-02-16
Age : 41
Location : Dubai

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! Empty
PostSubject: Re: குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!   குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! I_icon_minitimeMon Mar 05, 2012 1:32 pm

that's the spirit. thanks.Smile
Back to top Go down
Sponsored content
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! Empty
PostSubject: Re: குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!   குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!! I_icon_minitime

Back to top Go down
 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!!!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: கதைகள் & கவிதைகள் / Stories & Poems :: Songs-
Jump to: